பட்ஜெட் - 2021
மத்திய பட்ஜெட்: சென்னை-பெங்களூரு அதிவேக நெடுஞ்சாலை திட்டம்
உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.103 லட்சம் கோடியில் திட்டங்கள் நிறைவேற்றப்படும். சென்னை–பெங்களூரு அதிவேக நெடுஞ்சாலை திட்டம் தொடங்கப்படும். தனியார் பங்களிப்புடன் 150 பயணிகள் ரெயில்கள் விடப்படுகின்றன என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2 Feb 2020 3:47 AM ISTவிவசாயிகள் வருமானம் இரட்டிப்பு ஆக்கப்படும்: ரூ.15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு
மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு ஆக்கப்படும் என்றும், ரூ.15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Feb 2020 3:36 AM ISTஉள்துறைக்கு ரூ.1.05 லட்சம் கோடி, ராணுவத்துக்கு ரூ.3.37 லட்சம் கோடி - மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு
மத்திய பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ.3.37 லட்சம் கோடியும், உள்துறைக்கு ரூ.1.05 லட்சம் கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
2 Feb 2020 3:28 AM ISTரூ.7½ லட்சத்துக்கு மேல் செலுத்தினால் வரி விதிக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்பு
வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட சமூக பாதுகாப்பு நிதிகளில் ரூ.7 லட்சத்துக்கு மேல் நிறுவனங்கள் பங்களிப்பு தொகை செலுத்தினால், அதற்கு வரி விதிக்கப்படும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
2 Feb 2020 1:53 AM ISTநிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ததை பார்த்த குடும்பத்தினர்
நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வதை பார்க்க அவரது குடும்பத்தினர் வந்திருந்தனர்.
2 Feb 2020 12:55 AM IST2-வது ஆண்டாக பட்டு துணிப்பையில் பட்ஜெட்டை எடுத்து வந்த நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன், 2-வது ஆண்டாக பட்டு துணிப்பையில் பட்ஜெட்டை எடுத்து வந்தார்.
2 Feb 2020 12:44 AM ISTகாஷ்மீர் கவிதையை உதாரணம் காட்டிய நிர்மலா சீதாராமன்
பட்ஜெட் உரையின்போது காஷ்மீர் கவிதையை நிர்மலா சீதாராமன் உதாரணம் காட்டினார்.
2 Feb 2020 12:33 AM IST2020-21 பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2020-21 பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
1 Feb 2020 6:23 PM ISTசோர்வடைந்த நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை சமர்ப்பித்தார்
சோர்வடைந்த நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை முழுமையாக வாசிக்க முடியாமல் சமர்ப்பித்தார்.
1 Feb 2020 4:47 PM ISTமத்திய பட்ஜெட் : ராகுல் காந்தி விமர்சனம்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் வெற்று அறிக்கையாக உள்ளது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
1 Feb 2020 2:46 PM ISTவிண்ணப்பங்களை இனி நிரப்ப தேவையில்லை ஆதார் எண் அடிப்படையில் பான் கார்டு- நிர்மலா சீதாராமன்
பான் கார்டு விண்ணப்பங்களை இனி நிரப்ப தேவையில்லை, ஆதார் எண் அடிப்படையில் ஆன்லைன் முறையில் விரைந்து பான் கார்டு வழங்கப்படும்.
1 Feb 2020 2:25 PM ISTமாவட்ட மருத்துவமனை அளவில் மருத்துவ கல்லூரிகள் விரிவுபடுத்தப்படும்-நிர்மலா சீதாராமன்
மாவட்ட மருத்துவமனை அளவில் மருத்துவ கல்லூரிகள் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.
1 Feb 2020 1:59 PM IST