கர்நாடகா தேர்தல்

எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கும் நிலை வராது

எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கும் நிலை வராது

சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை பலம் கிடைப்பது உறுதி என்பதால், எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கும் நிலை வராது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
13 May 2023 3:40 AM IST
கருத்து கணிப்புகளில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு

கருத்து கணிப்புகளில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு

கருத்து கணிப்புகளில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு எடியூரப்பாவுடன் பசவராஜ் பொம்மை திடீர் ஆலோசனை நடத்தினர்.
13 May 2023 3:37 AM IST
ஜனதாதளம்(எஸ்) கிங்மேக்கர் ஆக மாறும்

ஜனதாதளம்(எஸ்) 'கிங்மேக்கர்' ஆக மாறும்

எங்கள் வேட்பாளர்கள் ஆசைக்கு அடிபணியமாட்டார்கள் என்றும், ஜனதாதளம் (எஸ்) கட்சி கிங்மேக்கர் ஆக மாறும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகீம் தெரிவித்தார்.
13 May 2023 3:31 AM IST
எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கும் நிலை வராது; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கும் நிலை வராது; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை பலம் கிடைப்பது உறுதி என்பதால், எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கும் நிலை வராது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
13 May 2023 12:15 AM IST
சட்டசபை தேர்தலுக்காக ரூ.440 கோடி செலவு

சட்டசபை தேர்தலுக்காக ரூ.440 கோடி செலவு

கர்நாடகத்தில் 224 தொகுதிகளுக்கு நடந்த சட்டசபை தேர்தலுக்காக ரூ.440 கோடியை தேர்தல் ஆணையம் செலவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
12 May 2023 2:39 AM IST
காங்கிரஸ் வேட்பாளர் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு?

காங்கிரஸ் வேட்பாளர் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு?

மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாவள்ளி சித்தேகவுடா, ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு அளித்து இருப்பதாக சித்தராமையா பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
12 May 2023 2:35 AM IST
வாக்கு எண்ணும் மையங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

வாக்கு எண்ணும் மையங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

கர்நாடகத்தில் வாக்கு எண்ணும் மையங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அலோக்குமார் தெரிவித்துள்ளார்.
12 May 2023 2:33 AM IST
பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும்

பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும்

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
12 May 2023 2:31 AM IST
கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்பது யார்? நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க ஏற்பாடு

கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்பது யார்? நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க ஏற்பாடு

கர்நாடகா மாநிலத்தில் சுதந்திரம் அடைந்ததில் இருந்து 1983-ம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியில் இருந்தது. 1983-ம் ஆண்டு நடந்த தேர்தலில் முதல்முறையாக ஜனதா தளம் கடசி ஆட்சியை பிடித்தது.
11 May 2023 12:04 PM IST
கர்நாடக மாநிலத்தில் தொங்கு சட்டசபையா..? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்

கர்நாடக மாநிலத்தில் தொங்கு சட்டசபையா..? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்

கர்நாடக மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், அங்கு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது, தொங்கு சட்டசபை அமையும் என காட்டுகின்றன.
11 May 2023 5:20 AM IST
சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்தது

சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்தது

மாநிலத்தில் ஒரு சில அசம்பாவிதங்களை தவிர்த்து சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதாக சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அலோக்குமார் தெரிவித்துள்ளார்.
11 May 2023 2:36 AM IST
கர்நாடக சட்டசபை தேர்தலில் 73 சதவீத வாக்குகள் பதிவானது

கர்நாடக சட்டசபை தேர்தலில் 73 சதவீத வாக்குகள் பதிவானது

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். இதில் ௭௩ சதவீத வாக்குகள் பதிவானது. இதன் ஓட்டு எண்ணிக்கை நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.
11 May 2023 2:20 AM IST