ஆசிரியரின் தேர்வுகள்
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் உடல்நிலை எப்படி உள்ளது?
உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் அப்போலோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 Oct 2024 8:41 AM ISTஐ.நாவில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தான்: இந்தியா தக்க பதிலடி
எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என இந்தியா எச்சரித்துள்ளது.
28 Sept 2024 1:13 PM IST470 ஏக்கர் பரப்பில் புதிய கார் உற்பத்தி ஆலை: மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலைக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
28 Sept 2024 11:38 AM ISTஅணுசக்தி நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கியதா? பதிலளிக்க சீனா மறுப்பு
சீன கடற்படையில் 234 போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள் உட்பட 370 கப்பல்கள் உள்ளன. அந்த நாட்டு கடற்படையில் மொத்தம் 60 நீர்மூழ்கிகள் உள்ளன
28 Sept 2024 8:07 AM ISTஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக இங்கிலாந்து ஆதரவு
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக்க வேண்டும் என இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.
27 Sept 2024 12:59 PM ISTஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் அஸ்வின்
அஸ்வின் 871 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
25 Sept 2024 4:13 PM ISTகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்: ஆலய சிறப்பும், பெயர் காரணமும்
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.
24 Sept 2024 7:35 PM ISTஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல்.. நேரடி விவாதத்திற்குப் பிறகு முந்துவது யார்?
நேரடி விவாதத்திற்கு பிறகு ராய்ட்டர்ஸ்/இப்சோல் நடத்திய கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிசுக்கு ஆதரவாக 47 சதவீத வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
20 Sept 2024 11:59 AM ISTகுலசை தசரா திருவிழா: சிறப்புகள் குறித்து தெரிந்து கொள்வோம்
இந்த ஆண்டு குலசை தசரா திருவிழா வரும் அக்டோபர் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
19 Sept 2024 7:26 PM ISTஅரியானாவில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.2,100 வழங்கப்படும்: பாஜக வாக்குறுதி
அரியானாவில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.2,100 உதவித்தொகை வழங்கப்படும் என பாஜக கூறியுள்ளது.
19 Sept 2024 1:52 PM ISTகுலசை தசரா திருவிழா: விரத முறைகளும்... வேடங்களின் பலன்களும்
இந்த வருட தசரா திருவிழாவுக்காக பக்தர்கள் ஏற்கனவே மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கி விட்டனர்.
16 Sept 2024 7:12 PM ISTஒரே நாடு ஒரே தேர்தல்.. இந்த ஆட்சிக்காலத்திலேயே நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டம்?
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 18 அரசியலமைப்பு திருத்தங்களை உயர்மட்டக் குழு பரிந்துரைத்தது.
15 Sept 2024 5:08 PM IST