ஆசிரியரின் தேர்வுகள்

குஜராத்தில் விமான  உற்பத்தி ஆலை: பிரதமர் மோடி - ஸ்பெயின் பிரதமர் இணைந்து திறந்து வைத்தனர்

குஜராத்தில் விமான உற்பத்தி ஆலை: பிரதமர் மோடி - ஸ்பெயின் பிரதமர் இணைந்து திறந்து வைத்தனர்

வதோதராவுக்கு வருகை தந்த பிரதமர் மோடியும், பெட்ரோ சான்செஸும் வாகனப் பேரணியில் பங்கேற்றனர்.
28 Oct 2024 11:44 AM IST
சென்னையில் பயணி தாக்கியதில் அரசு பஸ் நடத்துநர் உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு

சென்னையில் பயணி தாக்கியதில் அரசு பஸ் நடத்துநர் உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு

சென்னையில் பயணி தாக்கியதில் அரசு பேருந்து நடத்துநர் உயிரிழந்த விவகாரத்தில் கொலை வழக்கு பதிவு செய்து பயணியை போலீசார் கைது செய்துள்ளனர்.
25 Oct 2024 7:54 AM IST
இந்தியாவின் பொருளாதாரத்தை யாராலும் நிராகரிக்க முடியாது- நிர்மலா சீதாராமன்

இந்தியாவின் பொருளாதாரத்தை யாராலும் நிராகரிக்க முடியாது- நிர்மலா சீதாராமன்

பொருளாதார வலிமை கொண்ட இந்தியாவை, எந்த நாடும் புறக்கணிக்க முடியாது என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
24 Oct 2024 9:16 AM IST
ஹிஸ்புல்லா பதுங்கு குழியில் பல ஆயிரம் கோடி பணம், தங்கம் உள்ளது: இஸ்ரேல் ராணுவம்

'ஹிஸ்புல்லா' பதுங்கு குழியில் பல ஆயிரம் கோடி பணம், தங்கம் உள்ளது: இஸ்ரேல் ராணுவம்

லெபனானில் உள்ள மருத்துவமனையின் கீழ் உள்ள ரகசிய பதுங்கு குழியில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி உள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
22 Oct 2024 12:22 PM IST
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி; கேன் வில்லியம்சன் விலகல்

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி; கேன் வில்லியம்சன் விலகல்

2வது டெஸ்ட் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது.
22 Oct 2024 9:53 AM IST
காஷ்மீர் மக்களை கண்ணியமாக வாழ விடுங்கள்.. பாகிஸ்தானுக்கு பரூக் அப்துல்லா வேண்டுகோள்

காஷ்மீர் மக்களை கண்ணியமாக வாழ விடுங்கள்.. பாகிஸ்தானுக்கு பரூக் அப்துல்லா வேண்டுகோள்

பயங்கரவாத தாக்குதல்களை பாகிஸ்தான் நிறுத்தும் வரை பேச்சுவார்த்தை கிடையாது என பரூக் அப்துல்லா தெரிவித்தார்.
21 Oct 2024 2:37 PM IST
காஷ்மீர் மாரத்தான்: பயிற்சி எதுவும் இன்றி 21 கி.மீ. ஓடிய முதல்-மந்திரி உமர் அப்துல்லா

காஷ்மீர் மாரத்தான்: பயிற்சி எதுவும் இன்றி 21 கி.மீ. ஓடிய முதல்-மந்திரி உமர் அப்துல்லா

மாரத்தானில் பங்கேற்றபோது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை உமர் அப்துல்லா தனது எக்ஸ் தளத்தில் ஷேர் செய்துள்ளார்.
20 Oct 2024 1:59 PM IST
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு ஏறத்தாழ நிறைவு பெற்றுள்ளது.
19 Oct 2024 6:50 PM IST
ரெயில் டிக்கெட் முன்பதிவு காலம் 120 நாட்களில் இருந்து  60 நாட்களாக குறைப்பு

ரெயில் டிக்கெட் முன்பதிவு காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைப்பு

டிக்கெட் முன்பதிவுக்கான புதிய நடைமுறை வரும் நவ. 1- ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
17 Oct 2024 2:46 PM IST
வடிகால் பணிகளை திமுக அரசு முழுமையாக செய்திருந்தால் மழைநீர் தேங்கி இருக்காது -  எடப்பாடி பழனிசாமி

வடிகால் பணிகளை திமுக அரசு முழுமையாக செய்திருந்தால் மழைநீர் தேங்கி இருக்காது - எடப்பாடி பழனிசாமி

குறைந்த அளவு பெய்த மழைக்கே சென்னை தத்தளிக்கும் நிலை உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
17 Oct 2024 1:30 PM IST
சலனமே இல்லாமல் கடந்து சென்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்; இரவு மழைக்கு வாய்ப்பு

சலனமே இல்லாமல் கடந்து சென்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்; இரவு மழைக்கு வாய்ப்பு

சென்னை, புதுச்சேரி உள்பட 6 மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை காலை வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Oct 2024 12:44 PM IST
மழை வெள்ளத்தை அரசியலாக்க சிலர் முயற்சி செய்கின்றனர் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

'மழை வெள்ளத்தை அரசியலாக்க சிலர் முயற்சி செய்கின்றனர்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மழை வெள்ளத்தை சிலர் அரசியலாக்க முயற்சிக்கின்றனர் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
17 Oct 2024 12:25 PM IST