ஆசிரியரின் தேர்வுகள்
இந்த மந்திரவாதி எங்கு மறைந்திருந்தார்? - ராகுல்காந்தி மீது பிரதமர் மோடி விமர்சனம்
இந்த மந்திரவாதி எங்கு மறைந்திருந்தார்? என்று ராகுல்காந்தியை பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.
14 April 2024 5:52 PM ISTபா.ஜனதா தேர்தல் அறிக்கை: தி.மு.க கடும் விமர்சனம்
வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் பெருமையை சிதைக்க பா.ஜனதா முயற்சிப்பதாக தி.மு.க விமர்சித்துள்ளது.
14 April 2024 11:39 AM ISTஇஸ்ரேல் மீது ஈரான் டிரோன் தாக்குதல் : அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவசர ஆலோசனை
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
14 April 2024 10:41 AM ISTஇஸ்ரேல்- ஈரான் இடையே போர் பதற்றம்: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
14 April 2024 8:50 AM ISTஇஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்; மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம்
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவிய நிலையில், எதற்கும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
14 April 2024 6:56 AM ISTதமிழ் புத்தாண்டு: அரசியல் தலைவர்கள் வாழ்த்து
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
13 April 2024 1:35 PM ISTபயங்கரவாதிகள் விதிகளை பின்பற்றுவது இல்லை;பதிலடியும் அப்படித்தான் இருக்கும்; ஜெய்சங்கர்
எல்லைக்கு அப்பால் இருக்கிறோம். யாரும் நம்மை தொட முடியாது என்று பயங்கரவாதிகள் நினைக்கக் கூடாது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
13 April 2024 10:31 AM ISTநாடாளுமன்ற தேர்தலில் இனிப்பான வெற்றியை தருவோம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சகோதரர் ராகுல் காந்தி இனிப்பு வழங்கியது மகிழ்ச்சி அளித்ததாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
13 April 2024 9:11 AM ISTபன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட நபர் குணமடைந்து வீடு திரும்பினார்.. உறுப்பு மாற்று சிகிச்சையின் எதிர்காலம் இதுதானா?
இது தனக்கு மட்டுமல்ல, உறுப்புகளுக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கு ஒரு புதிய தொடக்கத்தைக் குறிப்பதாக, வீடு திரும்பிய ஸ்லேமன் கூறியுள்ளார்.
12 April 2024 5:30 PM ISTதூதரக தாக்குதல்.. ஈரான் எச்சரிக்கை எதிரொலி: உஷார் நிலையில் இஸ்ரேல் ராணுவம்
காசாவில் இஸ்ரேலின் ராணுவ செயல்பாடுகள் மீதான அதிருப்தி இருந்தபோதிலும், தனது நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்குவதாக ஜோ பைடன் கூறியுள்ளார்.
12 April 2024 1:27 PM ISTஇந்தியாவின் முக்கிய நகரங்களில் 'ரோடு ஷோ' நடத்த மாலத்தீவு திட்டம்
மாலத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக இந்தியாவில் ரோடு ஷோ நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
12 April 2024 11:50 AM ISTநாட்டை பிளவுபடுத்த பா.ஜனதா முயற்சிக்கிறது: சசிதரூர் விமர்சனம்
தென்னிந்தியாவில் கால் பதிக்க பா.ஜனதா முயற்சிக்கும். பிரதமர் மோடியின் பிரசாரம் அதைத்தான் உணர்த்துகிறது என்று சசிதரூர் கூறினார்.
12 April 2024 6:55 AM IST