ஆசிரியரின் தேர்வுகள்
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது
தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த அரசியல் கட்சிகளின் அனல்பறந்த பிரசாரம் ஓய்ந்தது.
17 April 2024 6:00 PM IST2014ம் ஆண்டு எதிர்பார்ப்புடன் வந்தேன், தற்போது வெற்றிபெறுவோம் என்ற உறுதியுடன் வந்துள்ளேன் - பிரதமர் மோடி
2014ம் ஆண்டு எதிர்பார்ப்புடன் மக்களை சந்திக்க வந்தேன், தற்போது வெற்றிபெறுவோம் என்ற உறுதியுடன் வந்துள்ளேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
17 April 2024 4:16 PM ISTராம நவமியில் சூரிய திலகம்.. அயோத்தி பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி
சூரிய திலகம் நிகழ்வை அயோத்தியில் உள்ள பக்தர்கள் தெளிவாக காணும் வகையில் 100-க்கும் மேற்பட்ட எல்.இ.டி. திரைகளில் ஒளிபரப்பப்பட்டது.
17 April 2024 2:16 PM ISTபிரசாரம் ஓய்ந்தபிறகு சமூகவலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில் கடைபிடிக்க வேண்டிய விதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
16 April 2024 7:23 PM ISTதிரிணாமுல் காங்கிரஸ் ஊடுருவல்காரர்களை பாதுகாக்கிறது, சிஏஏ சட்டத்தை எதிர்க்கிறது - பிரதமர் மோடி
திரிணாமுல் காங்கிரஸ் ஊடுருவல்காரர்களை பாதுகாக்கிறது, சிஏஏ சட்டத்தை எதிர்க்கிறது என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.
16 April 2024 4:44 PM ISTஇந்தியா கூட்டணிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை- பிரதமர் மோடி தாக்கு
பா.ஜனதா தேர்தல் அறிக்கையில், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும், ஒவ்வொரு துறைக்கும் ஒரு திட்ட வரைபடம் உள்ளது என்று மோடி கூறினார்.
16 April 2024 2:00 PM IST' லா நினா காலம்' இந்தியாவில் வழக்கத்தை விட அதிக அளவு மழை பெய்யும்
இந்த ஆண்டு பருவமழை காலத்தில் இந்தியாவில் வழக்கத்தை விட அதிக அளவு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
16 April 2024 8:52 AM ISTஈரான் மீது பதிலடி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்? - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?
ஈரான் மீது பதிலடி தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
15 April 2024 10:01 PM ISTஅரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் 23ம் தேதி வரை நீட்டிப்பு
அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
15 April 2024 2:30 PM ISTஜி.எஸ்.டி வரி அல்ல…வழிப்பறி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
15 April 2024 1:40 PM ISTஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டரில் திடீர் சோதனை
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்
15 April 2024 6:49 AM ISTஅதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
நீட் தேர்வு விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
14 April 2024 6:21 PM IST