ஆசிரியரின் தேர்வுகள்
தமிழகத்தில் வாக்கு சதவீதத்தை இறுதி செய்வதில் தாமதம் ஏன்? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
தூத்துக்குடியில் நள்ளிரவு 12 மணி வரை தரவு கொடுக்க முடியாததால், அங்கிருந்து காலையில்தான் தரவுகள் கிடைத்தன என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
21 April 2024 8:41 AM ISTகோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே
கடந்த 2023-ம் ஆண்டு கோடைவிடுமுறையில் இந்தியா ழுழுவதும் மொத்தம் 6 ஆயிரத்து 369 சேவைகள் இயக்கப்பட்டன.
21 April 2024 7:31 AM ISTநாடாளுமன்ற தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவிகிதம் எவ்வளவு? முழு விவரம்
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 72.44 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 3 சதவீத வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.
20 April 2024 12:39 PM ISTசென்னையில் வாக்கு சதவிகிதம் குறைய இதுதான் காரணம்; மாநகராட்சி ஆணையர் பேட்டி
சென்னையில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது.
20 April 2024 9:48 AM ISTமின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு
தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
20 April 2024 8:33 AM ISTமாநில எல்லைகளில் சோதனை தொடரும்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு
பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் கலைக்கப்பட்டாலும், தேர்தல் கமிஷனின் நடத்தை விதிகள் அப்படியே உள்ளன என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.
20 April 2024 7:23 AM ISTவாக்குச்சாவடியில் எத்தனை பேர் நிற்கிறார்கள்: வீட்டில் இருந்தே அறிந்து கொள்ளலாம்: எப்படி தெரியுமா?
வாக்குச்சாவடியில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதிய நடவடிக்கை ஒன்றை தேர்தல் ஆணையம் கையில் எடுத்துள்ளது.
19 April 2024 6:24 AM ISTஇன்று தொடங்குகிறது ஜனநாயக திருவிழா: எந்தெந்த மாநிலங்கள்..? எத்தனை தொகுதிகளில் வாக்குப்பதிவு..? - முழு விபரம்
நாடு முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் இன்று நடைபெற உள்ளது.
19 April 2024 1:12 AM ISTஈரான் சிறைபிடித்த கப்பலில் இருந்த இந்திய பெண் தாயகம் திரும்பினார்
ஈரான் - இஸ்ரேல் இடையே மோதல் முற்றியுள்ள சூழ்நிலையில் இஸ்ரேலுடன் தொடர்புடைய எம்எஸ்சி ஏரீஸ் என்ற சரக்கு கப்பலை ஈரானின் கடற்படை சிறை பிடித்தது.
18 April 2024 7:38 PM ISTபுதுச்சேரியில் ரூ.4.09 கோடி பறிமுதல் - பறக்கும் படை அதிரடி
புதுவையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் கத்தை கத்தையாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் உள்பட ரூ.4 கோடியே 9 லட்சம் பறிமுதல் செய்தனர்.
18 April 2024 6:22 PM ISTஒரு முறை பொத்தானை அழுத்தினால் பா.ஜ.க.வுக்கு 2 ஓட்டு.. மாதிரி வாக்குப்பதிவில் அதிர்ச்சி: எதிர்க்கட்சிகள் புகார்
பா.ஜ.க.வின் தாமரை பொத்தானை அழுத்தப்படாதபோதும், பா.ஜ.க.வுக்கு ஒரு ஒப்புகைச் சீட்டு வந்ததாக எதிர்க்கட்சி வேட்பாளரின் ஏஜென்ட் தெரிவித்தார்.
18 April 2024 1:28 PM ISTசெவ்வாய் கிரகத்தில் இருந்து பூமிக்கு இறுதி தகவலை அனுப்பிய இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர்
இனி செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் அசைவற்ற நிலையில், தரவுகளை சேகரிக்கக்கூடிய அமைப்பாக இன்ஜெனியூட்டி செயல்படும் என்று நாசா கூறி உள்ளது.
18 April 2024 12:42 PM IST