ஆசிரியரின் தேர்வுகள்


சந்தேஷ்காளி போராட்டம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் பகிர்ந்த வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புதிய வீடியோ நேற்று இரவு முதல் பரவி வருகிறது.

சந்தேஷ்காளி போராட்டத்தில் பங்கேற்க பணம் வாங்கிய 70 பெண்கள்.. பரபரப்பை ஏற்படுத்திய புதிய வீடியோ

திரிணாமுல் காங்கிரஸ் பகிர்ந்த வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புதிய வீடியோ நேற்று இரவு முதல் பரவி வருகிறது.
12 May 2024 2:51 PM IST
Mumbai: Women at a jewellery shop at Dadar on the occasion of the Akshaya Tritiya festival

அட்சய திருதியை; தமிழகத்தில் 22 ஆயிரம் கிலோ தங்க நகைகள் விற்பனை

இந்த ஆண்டில் அட்சய திருதியையொட்டி 2 நாட்களில் தமிழகத்தில் 22 ஆயிரம் கிலோ தங்க நகைகள் விற்பனையாகி இருப்பதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
12 May 2024 7:50 AM IST
ராமஜெயம் கொலைக்கும் ஜெயக்குமார் மரணத்திற்கும் தொடர்பா? புதிய தகவல்

ராமஜெயம் கொலைக்கும் ஜெயக்குமார் மரணத்திற்கும் தொடர்பா? புதிய தகவல்

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலையும் ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரியாக இருப்பதாக சிறப்பு புலனாய்வுக் குழுவினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
11 May 2024 12:30 PM IST
Bengaluru: Women at a jewellery shop on the occasion of the Akshaya Tritiya festival,

தமிழ்நாட்டில் ஒரே நாளில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை

இன்று மதியம் வரை அட்சய திருதியை தொடர்வதால் இன்றும் மக்கள் நகைகளை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
11 May 2024 9:50 AM IST
காசா மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்; 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

காசா மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்; 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி உள்ளனர்.
11 May 2024 7:52 AM IST
அண்ணா பல்கலைக்கழகம்,

என்ஜினீயரிங் இறுதி செமஸ்டர் தேர்வு தள்ளிவைப்பு-அண்ணா பல்கலைக்கழகம் தகவல்

வாக்குப்பதிவு எந்திரங்கள் சில கல்லூரிகளில் வைக்கப்பட்டு, அவை வாக்கு எண்ணும் மையங்களாக செயல்பட்டு வருகின்றன
11 May 2024 7:14 AM IST
Telecom industry

20 லட்சம் செல்போன் இணைப்புகளை முடக்க உத்தரவு-தொலைத்தொடர்பு துறை அதிரடி

மோசடி நபர்களின் நெட்வொர்க்கை கூண்டோடு அகற்றுவதையும், டிஜிட்டல் அச்சுறுத்தல்களில் இருந்து குடிமக்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
11 May 2024 6:33 AM IST
காலக்கெடுவுக்கு முன்பே இந்திய வீரர்கள் வெளியேறிவிட்டனர்: மாலத்தீவு

காலக்கெடுவுக்கு முன்பே இந்திய வீரர்கள் வெளியேறிவிட்டனர்: மாலத்தீவு

இந்தியா பரிசளித்த இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் டோர்னியர் விமானங்களை இயக்கவும், பராமரிக்கவும் இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
10 May 2024 12:56 PM IST
கேரளாவை மிரட்டும் நைல் காய்ச்சல்; பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கேரளாவை மிரட்டும் நைல் காய்ச்சல்; பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கேரளாவை மிரட்டும் நைல் காய்ச்சலுக்கு ஒருவர் பரிதாபமாக இறந்தார். இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் அறிவுறுத்தி உள்ளார்.
10 May 2024 10:25 AM IST
இந்திய குடும்பங்களின் செல்வம்,  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு செல்வதை தடுப்போம்- காங்கிரஸ்

இந்திய குடும்பங்களின் செல்வம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு செல்வதை தடுப்போம்- காங்கிரஸ்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்திய குடும்பங்களின் செல்வம், பணக்கார கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு செல்வதற்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
10 May 2024 8:49 AM IST
திறந்தவெளி சிறைகளை அமைக்கலாம்- சுப்ரீம் கோர்ட்டு கருத்து

திறந்தவெளி சிறைகளை அமைக்கலாம்- சுப்ரீம் கோர்ட்டு கருத்து

சிறைகளில் நெரிசலை குறைப்பதற்காக நாடு முழுவதும் திறந்தவெளி சிறைகளை உருவாக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
10 May 2024 7:02 AM IST
அரியானாவில் பா.ஜனதா  ஆட்சிக்கு சிக்கல் இல்லை: முதல் மந்திரி பரபரப்பு பேட்டி

அரியானாவில் பா.ஜனதா ஆட்சிக்கு சிக்கல் இல்லை: முதல் மந்திரி பரபரப்பு பேட்டி

3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால், அரியானா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் தனது அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை என்று முதல்-மந்திரி கூறியுள்ளார்.
9 May 2024 8:14 AM IST