ஆசிரியரின் தேர்வுகள்

Missing Flight MH370 UK Scientists Plan

மாயமான எம்எச்-370 விமானத்தின் மர்மம் விலகுமா..? புதிய திட்டத்துடன் களமிறங்கும் இங்கிலாந்து ஆய்வாளர்கள்

ஆஸ்திரேலிய கடற்கரையில் உள்ள நீர் ஒலியியல் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட ஆடியோ சிக்னல்கள், எம்எச்-370 விமானத்தை கண்டுபிடிப்பதில் முக்கிய தடயமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
26 May 2024 3:35 PM IST
ஜூன் 4-ம் தேதி வெற்றிக் கொடி ஏற்றுவோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஜூன் 4-ம் தேதி வெற்றிக் கொடி ஏற்றுவோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

"திமுகவின் தோழமையில் புதிய இந்தியா உருவாகப் போவதை உள்ளுர உணர்ந்து, எதிர்க்கட்சிகள் புலம்புவதை காணமுடிகிறது" என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
26 May 2024 12:15 PM IST
நாடாளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்:  61.2 சதவீத வாக்குப்பதிவு

நாடாளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 61.2 சதவீத வாக்குப்பதிவு

நாடாளுமன்ற 6-ம் கட்ட தேர்தல் டெல்லி உள்பட 58 தொகுதிகளில் நேற்று நடந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப் பதிவில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
26 May 2024 11:24 AM IST
குரூப்-2, 2ஏ முதன்மைத் தேர்வுகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட, புதிய பாடத்திட்டங்கள் வெளியீடு

குரூப்-2, 2ஏ முதன்மைத் தேர்வுகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட, புதிய பாடத்திட்டங்கள் வெளியீடு

குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வுகளுக்கான மாற்றி அமைக்கப்பட்ட, புதிய பாடத்திட்டங்களை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.
26 May 2024 6:32 AM IST
பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருப்பது அவசியம்- பள்ளிக்கல்வித்துறை

பெற்றோர்கள் 'ஸ்மார்ட் போன்' வைத்திருப்பது அவசியம்- பள்ளிக்கல்வித்துறை

மாணவர்களின் கல்வி சார்ந்த செயல்பாடுகளை தெரிந்து கொள்ள பெற்றோர்கள் ‘ஸ்மார்ட் போன்' வைத்திருப்பது அவசியம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
25 May 2024 8:50 AM IST
முல்லை பெரியாறு விவகாரம்: மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

முல்லை பெரியாறு விவகாரம்: மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவை பரிசீலனைக்கு மத்திய அரசு எடுத்துக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
24 May 2024 7:13 PM IST
சிலந்தி ஆற்றில் தடுப்பணை; பணியை நிறுத்த கேரள அரசுக்கு உத்தரவு

சிலந்தி ஆற்றில் தடுப்பணை; பணியை நிறுத்த கேரள அரசுக்கு உத்தரவு

உரிய அனுமதி பெறாமல் சிலந்தி ஆற்றில் மேற்கொள்ளப்படும் தடுப்பணை கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
24 May 2024 6:55 PM IST
நான் பதவி விலகினால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா? கெஜ்ரிவால்

நான் பதவி விலகினால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா? கெஜ்ரிவால்

நான் தற்போது பதவி விலகினால் தவறான முன் உதாரணமாகிவிடும். அது தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநில முதல் மந்திரிகளையும் குறி வைக்க ஏதுவாகிவிடும் என்று ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
24 May 2024 3:40 PM IST
தமிழகத்தில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
24 May 2024 1:25 PM IST
தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு.. மகளிர் வாழ்வில் முன்னேற்றம் - தமிழக அரசு பெருமிதம்

தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு.. மகளிர் வாழ்வில் முன்னேற்றம் - தமிழக அரசு பெருமிதம்

குழந்தைகள் நலனை பாதுகாப்பதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்தி வருகிறார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
24 May 2024 1:14 PM IST
3-வது உலக போர்

இன்னும் சில வாரங்களில் 3-வது உலக போர் நடைபெற வாய்ப்பு - இந்திய ஜோதிடர் கணிப்பு

பாபா வங்கா கணித்த கணிப்புகள் அப்படியே நடைபெற்று வருவதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகின்றது.
24 May 2024 12:36 PM IST
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது

காவலாளியை தாக்கி பண்ணை வீட்டிற்குள் நுழைய முயன்றதாக ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
24 May 2024 10:58 AM IST