ஆசிரியரின் தேர்வுகள்
வெளியானது கருத்துக் கணிப்பு இல்லை.. பிரதமர் மோடியின் கற்பனை: ராகுல் காந்தி
நேற்று வெளியானது அனைத்தும் கருத்துக்கணிப்பு அல்ல. பிரதமர் மோடியின் கற்பனை கருத்துக்கணிப்பு என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.
2 Jun 2024 2:44 PM ISTசிக்கிம், அருணாசல பிரதேச சட்டமன்ற தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை
சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற்றது.
1 Jun 2024 5:02 PM ISTபாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணா விமான நிலையத்தில் கைது
பாலியல் வழக்கில் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகா திரும்பிய நிலையில் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
31 May 2024 6:50 AM ISTமதுபான முறைகேடு வழக்கு: ஜாமீன் கோரி கெஜ்ரிவால் மனு தாக்கல்
முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்
30 May 2024 1:54 PM ISTஅக்னிபான் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ
சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் அக்னிபான் என்ற ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
30 May 2024 11:25 AM ISTரபாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறாதவரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை - ஹமாஸ்
ரபாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறாதவரை தற்காலிக போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
29 May 2024 11:30 AM ISTநெல்லை எக்ஸ்பிரசில் ரூ.4 கோடி பறிமுதல்: பா.ஜ.க. மூத்த தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்
நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
29 May 2024 8:09 AM ISTகாங்கிரஸ் கட்சிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை: நிர்மலா சீதாராமன்
வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைக்கு தீர்வு காண காங்கிரஸ் கட்சிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
28 May 2024 11:22 AM ISTஎக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நிரந்தரமாக ஏசி மூன்றடுக்கு எகனாமி கிளாஸ் பெட்டி ஒன்று இணைக்கப்பட்டு மேம்படுத்தப்படுகிறது.
27 May 2024 5:51 PM ISTபுதிய தேசிய கல்வி கொள்கைதான் நாட்டின் எதிர்காலம்: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
புதிய தேசிய கல்வி கொள்கை தான் நாட்டின் எதிர்காலம் எனவும், தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையேந்தும் நிலையில் உள்ளதாகவும் கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
27 May 2024 1:41 PM ISTஜூன் 4-க்கு பிறகு வடக்கு, தெற்கு என்ற பேச்சு இருக்காது: அண்ணாமலை
டெல்லி, குஜராத் போன்ற இடங்களில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்று அண்ணாமலை கூறினார்.
27 May 2024 12:28 PM ISTபுதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச்சந்தைகள்: சென்செக்ஸ் 269.28 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் கணக்கிட பயன்படும் நிறுவனங்களில் டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், கோட்டக் மஹிந்திரா வங்கி, சன் பார்மா, ஆக்சிஸ் வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
27 May 2024 11:06 AM IST