ஆசிரியரின் தேர்வுகள்
பிரதமர் பதவியேற்பு விழாவில் இந்தியா கூட்டணி கட்சிகள் பங்கேற்குமா? காங்கிரஸ் பதில்
பிரதமர் ஆக மோடி பதவியேற்கும் விழாவிற்கு பங்கேற்க இதுவரை அழைப்பு வரவில்லை என காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
8 Jun 2024 6:37 PM ISTஉருவாகிறது அதிமுக ஒருங்கிணைப்பு குழு; ஓபிஎஸ் அணியில் இருந்து ஜேசிடி பிரபாகரன், புகழேந்தி விலகல்
பன்னீர் செல்வம் வேறு ஒரு திசையில் செல்கிறார். அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. என்று புகழேந்தி கூறினார்.
8 Jun 2024 4:03 PM ISTகங்கனாவை கன்னத்தில் அறைந்தது ஏன்? சிஐஎஸ்எப் பெண் காவலர் விளக்கம்
நடிகை கங்கனா ரணாவத்தை கன்னத்தில் அறைந்தது ஏன் என்பது குறித்து சிஐஎஸ்எப் பெண் காவலர் விளக்கமளித்துள்ளார். அவரது விளக்க வீடியோ வைரலாகி வருகிறது.
6 Jun 2024 9:58 PM ISTநம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் -சென்னை ஐகோர்ட்டு
நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Jun 2024 6:32 PM ISTராமர் கோவில் உள்ள பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க தோற்றதற்கு இதுதான் காரணம்: அகிலேஷ் யாதவ் தாக்கு
உத்தரபிரதேசத்தில் பாஜக இன்னும் அதிக தொகுதிகளை இழந்திருக்கும். சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களித்த அயோத்தி மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.
6 Jun 2024 3:39 PM ISTஇனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை... தோல்வியடைந்த முரளிதரன் திடீர் அறிவிப்பு- காங்கிரசில் சலசலப்பு
திருச்சூரில் காங்கிரசின் தோல்விக்கு பொறுப்பேற்று, தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் ராஜினாமா செய்யவேண்டும் என இளைஞர் காங்கிரசார் வலியுறுத்தினர்.
5 Jun 2024 2:49 PM ISTகருத்துக் கணிப்பு தவறாகிப்போனதால் தொலைக்காட்சி விவாதத்தில் கதறி அழுத நிர்வாகி- வைரலாகும் வீடியோ
இன்று மாலை நிலவரப்படி பா.ஜ.க. கூட்டணி 296 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 230 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தன.
4 Jun 2024 5:39 PM ISTசிறையில் இருந்தபடி உமர் அப்துல்லாவை தோற்கடித்த வேட்பாளர்: யார் இந்த என்ஜினீயர் ரஷீத்?
என்ஜினீயர் ரஷீத்தின் தேர்தல் பிரசார பணிகளை அவரது மகன்கள் அப்ரர் ரஷீத், அஸ்ரர் ரஷீத் ஆகியோர் மேற்கொண்டனர்.
4 Jun 2024 3:50 PM ISTநாடாளுமன்ற தேர்தல்: உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி பின்னடைவு
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான மெகபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா ஆகிய இருவரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டனர்.
4 Jun 2024 11:51 AM ISTநாடாளுமன்ற தேர்தல்: வாரணாசியில் சரிந்து மீண்ட மோடி
உத்தர பிரதேச மநிலத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவை சந்தித்துள்ளார்.
4 Jun 2024 9:21 AM ISTசிக்கிமில் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்ற காங்கிரஸ்
சிக்கிமில் 12 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி நோட்டாவுக்கு குறைவாக வாக்குகளை பெற்றுள்ளது, அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை கொடுத்து உள்ளது.
2 Jun 2024 6:33 PM ISTஅருணாசல பிரதேசத்தில் பா.ஜனதா அமோக வெற்றி: மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
அருணாசல பிரதேசத்தில் உள்ள 60 தொகுதிகளில் பா.ஜனதா 46 இடங்களில் வென்றுள்ள நிலையில், பிரதமர் மோடி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
2 Jun 2024 3:49 PM IST