ஆசிரியரின் தேர்வுகள்
குவைத் தீ விபத்து: அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பத்தினருக்கு உதவுவது தொடர்பாக அயலக நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் துறை அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
13 Jun 2024 12:40 PM ISTதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 29-ம் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு
மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
12 Jun 2024 1:16 PM ISTசந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில்...தமிழிசையை கண்டித்தாரா அமித்ஷா?
ஆந்திர முதல் மந்திரியாக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சரும் பா.ஜனதா மூத்த தலைவருமான அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
12 Jun 2024 12:10 PM ISTநாடாளுமன்ற மக்களவை 24-ம் தேதி கூடுகிறது: மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தகவல்
மக்களவை சபாநாயகர் தேர்வு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்கள் பதவி ஏற்பு உள்ளிட்டவை இந்தக் கூட்டத்தொடரில் நடைபெற உள்ளது.
12 Jun 2024 10:52 AM ISTகுற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை-சுற்றுலா பயணிகள் உற்சாகம்
குற்றாலத்தில் நேற்று குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்துச் சென்றனர்.
12 Jun 2024 10:10 AM ISTநீட் விவகாரம்: மருத்துவ கவுன்சிலிங் நடத்த தடையில்லை: சுப்ரீம் கோர்ட்டு
நீட் குளறுபடி புகார்களால் தேர்வின் புனித தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
11 Jun 2024 11:43 AM ISTபொறியியல், தொழில்நுட்ப படிப்பில் இத்தனை பிரிவுகளா? மாணவர்களே இந்த லிஸ்ட பாருங்க..!
பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில் பொறியியல் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் தொகுத்து வழங்கப்பட்டு உள்ளன.
10 Jun 2024 12:48 PM ISTஜி-20 நாடுகள் யோசனைப்படி 'கோடீஸ்வரர்கள் வரி' அமல்படுத்தப்படுமா? காங்கிரஸ் கேள்வி
பெரும் கோடீஸ்வரர்களுக்கு உலகளாவிய குறைந்தபட்ச வரி' விதிக்க ஜி-20 நாடுகள் மாநாட்டில் ஒரு யோசனை முன்வைக்கப்பட உள்ளது என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
10 Jun 2024 9:29 AM ISTதொடர்ந்து 3-வது முறையாக மோடி பிரதமர் ஆனார்- 71 மத்திய மந்திரிகள் பதவி ஏற்பு
பா.ஜனதா தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. எனவே பா.ஜனதா, இந்த முறை கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
10 Jun 2024 6:39 AM ISTமுதல் முறையாக மத்திய மந்திரி ஆனார் குமாரசாமி
நாடாளுமன்ற தேர்தலில், மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட குமாரசாமி, காங்கிரஸ் வேட்பாளரை 2.84 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
9 Jun 2024 8:12 PM ISTதீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக வி.கே பாண்டியன் அறிவிப்பு
கடந்த ஆண்டு நவம்பரில் ஐ.ஏ.எஸ் பதவியை உதறிவிட்டு அரசியலுக்கு வந்த விகே பாண்டியன், தற்போது தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
9 Jun 2024 4:36 PM ISTதிட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும்: எம்.பி.க்களுக்கு மோடி அறிவுரை
மத்திய மந்திரி சபை பதவியேற்பதற்கு முன்னர், அதில் இடம்பெற உள்ளவர்களை சந்தித்து பேசுவதை 2014- முதல் மோடி வழக்கமாக கொண்டுள்ளார்.
9 Jun 2024 3:36 PM IST