ஆசிரியரின் தேர்வுகள்
சபாநாயகர் பதவிக்கு முதல் முறையாக தேர்தல் நடைபெறுகிறதா? பரபரப்பு தகவல்
நாடு விடுதலை அடைந்தது முதல் தற்போது வரை மக்களவை சபாநாயகர் போட்டியின்றியே தேர்வு செய்யப்பட்டு வருகிறார். அது இந்த முறையும் தொடருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
18 Jun 2024 10:34 AM ISTநீட் தேர்வில் 2 விதமான மோசடிகள் நடந்துள்ளன ; மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் திடுக் தகவல்
நீட் தேர்வு மோசடிகளை அரசு இதுவரை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாத நிலையில், தற்போது 2 விதமான முறைகேடுகள் நடந்திருப்பதாக கல்வி மந்திரியே ஒப்புக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
18 Jun 2024 8:12 AM ISTதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
18 Jun 2024 8:02 AM ISTரெயில் விபத்துக்கு மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்-ராகுல் காந்தி குற்றச்சாட்டு
மேற்கு வங்காளத்தில் நடந்த ரெயில் விபத்துக்கு மோடி அரசின் முற்றிலும் தவறான நிர்வாகமே காரணம் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
18 Jun 2024 7:55 AM ISTமே.வங்க ரெயில் விபத்து: சிக்னலில் நிற்காமல் வந்த சரக்கு ரெயில் - பரபரப்பு தகவல்
மேற்கு வங்காளத்தில் பயணிகள் ரெயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 9 பேர் பலியானார்கள்.
17 Jun 2024 11:45 AM ISTதமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்
கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு எதுவும் இல்லாமல், மீண்டும் வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கி இருக்கிறது.
17 Jun 2024 7:21 AM ISTஇந்த அமைப்பே வேற.. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது.. எலான் மஸ்க்கிற்கு முன்னாள் மத்திய மந்திரி பதில்
பாதுகாப்பான டிஜிட்டல் சாதனத்தை யாராலும் உருவாக்க முடியாது என்பதுபோல் எலான் மஸ்க்கின் கருத்து உள்ளது என ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
16 Jun 2024 4:20 PM ISTமத்திய முழு பட்ஜெட் ஜூலை 22-ந் தேதி தாக்கல்?
2024-2025-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் ஜூலை 22-ந் தேதி தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
15 Jun 2024 8:58 AM ISTதிருப்பத்தூரில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை; 10 மணி நேர போராட்டத்திற்குப் பின் சிக்கியது
திருப்பத்தூரில் பள்ளி வளாகத்தில் புகுந்த சிறுத்தையை 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
15 Jun 2024 6:58 AM ISTஆதார் தகவல்களை இலவசமாக புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: மக்களே மிஸ் பண்ணாதீங்க..!
அரசின் பல்வேறு சேவைகளுக்கு ஆதார் கார்டு அவசியம். பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
14 Jun 2024 2:09 PM ISTமாணவர்களுக்கு ரூ.1,000-வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும்: முதல்-அமைச்சர்
கல்விதான் உண்மையான, பெருமையான அடையாளம் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
14 Jun 2024 11:51 AM ISTஅமித் ஷா கண்டித்தாரா? தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
தேர்தலுக்குப் பிந்தைய பணிகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி கேட்பதற்காக தன்னை அமித் ஷா அழைத்ததாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
13 Jun 2024 9:50 PM IST