ரஜினிகாந்த்திற்கு தவெக தலைவர்  விஜய்  பிறந்த நாள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (12.12.2024)
Daily Thanthi 2024-12-12 04:56:07.0
t-max-icont-min-icon

ரஜினிகாந்த்திற்கு தவெக தலைவர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய் இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:- பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய ரஜினிகாந்த்திற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 


Next Story