விமான சேவை பாதிப்பு
Daily Thanthi 2024-12-12 03:38:00.0
Text Size- சென்னை விமான நிலைய பகுதிகளில் தொடர் மழையால் விமான சேவை பாதிப்பு
- விமானங்கள் சிறிது நேரம் வானில் வட்டமடித்து பின் தரையிறக்கம்
- சென்னையில் வந்து தரையிறங்கும் விமானங்கள் 20 நிமிடங்கள் வரை தாமதம்
- சென்னையில் இருந்து புறப்படும் 15 உள்நாட்டு விமானங்கள் தாமதம்
- சென்னையில் இருந்து கொச்சிக்கு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இயந்திரக் கோளாறு
- இயந்திரக் கோளாறால் சென்னைக்கே திருப்பி விடப்பட்ட கொச்சி விமானம்
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire