குமரி மண்ணையும் பிரதமர் மோடியையும் பிரிக்க... ... இந்தியா கூட்டணி கட்சிகளின் கர்வத்தை தமிழகம் அடக்கும்: பிரதமர் மோடி
x
Daily Thanthi 2024-03-15 06:27:07.0
t-max-icont-min-icon

குமரி மண்ணையும் பிரதமர் மோடியையும் பிரிக்க முடியாது. மீனவர் நலனில் பாஜக அரசு அக்கறை கொண்டது. 400 தொகுதி வெற்றி என்பது ஒரு வார்த்தை அல்ல அது உணர்வு. அடுத்த 25 ஆண்டுகளுக்கான கனவுடன் பிரதமர் மோடி வருகை தந்துள்ளார்.மோடி 3-வது முறையாக பிரதமர் ஆவார்- அண்ணாமலை


Next Story