மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்பார்: அண்ணாமலை


மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்பார்: அண்ணாமலை
Daily Thanthi 2024-02-27 10:36:11.0
t-max-icont-min-icon

திருப்பூர் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் அண்ணாமலையின் “என் மண்.. என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். கூட்டத்தில் அண்ணாமலை பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு;

  • தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற காரணமாக இருந்தவர் மோடிதான்
  • பல்லடம் பொதுக்கூட்டம் சரித்தர முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கும்
  • மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பார்.
  • 400 இடங்களுக்கு மேல் பா.ஜ.க கைப்பற்றுவதற்கு தமிழகத்தில் 39 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும்
  • இவ்வாறு அவர் கூறினார். 

Next Story