மதுரை புறப்பட்டார் பிரதமர் மோடி...!  ராமேசுவரம்... ... தமிழ்நாட்டில் 3 நாள் பயணம் நிறைவு: டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி
Daily Thanthi 2024-01-21 06:29:51.0
t-max-icont-min-icon

மதுரை புறப்பட்டார் பிரதமர் மோடி...!

ராமேசுவரம் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் மதுரை புறப்பட்டார். மதுரை செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து தனிவிமானம் மூலம் டெல்லி செல்கிறார். 


Next Story