காசாவுக்கு தேவையான மனிதநேய உதவி தொடர்ந்து வழங்கப்படும்: பைடன், நெதன்யாகு ஒப்புதல்


காசாவுக்கு தேவையான மனிதநேய உதவி தொடர்ந்து வழங்கப்படும்:  பைடன், நெதன்யாகு ஒப்புதல்
Daily Thanthi 2023-10-23 01:24:22.0
t-max-icont-min-icon

காசாவுக்கு தேவையான மனிதநேய உதவி மற்றும் நிவாரண பொருட்களை தொடர்ந்து வழங்குவது உறுதி செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது என்று அமெரிக்க அதிபர் பைடன், தொலைபேசி வழியே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் பேசும்போது கூறியுள்ளார்.

காசா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ச்சி பணிகளை பற்றி ஆலோசனை மேற்கொள்வதற்காக நெதன்யாகுவை பைடன் தொடர்பு கொண்டு பேசினார் என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.


Next Story