< Back
தொழில்நுட்பம்
சோனி வீடியோ கேமரா
தொழில்நுட்பம்

சோனி வீடியோ கேமரா

தினத்தந்தி
|
12 Oct 2023 2:36 PM IST

சோனி நிறுவனம் சமூக ஊடகங்களில் வீடியோ கருத்துகளைப் பகிர்வோருக்கு உதவும் வகையில் புதிய சிறிய வீடியோ கேமராவை இஸட்.வி 1 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் சோனி நிறுவனம் சமூக ஊடகங்களில் வீடியோ கருத்துகளைப் பகிர்வோருக்கு உதவும் வகையில் புதிய சிறிய வீடியோ கேமராவை இஸட்.வி 1 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இது இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்த மாடலாகும். எளிதாகக் கையாளும் வகையில் இதன் எடை குறைவாகவும், முன்புறத்தில் காட்சி களைப் பதிவு செய்யும் பகுதியையும் கொண்டுள்ளது. யு.எஸ்.பி. டைப் சி இணைப்பு வசதி கொண்டது. பறவைகள் மற்றும் விலங்கு களை படம் பிடிக்கும்போது இதில் உள்ள மைக்ரோபோன் அவை வெளியிடும் ஓசையையும் துல்லியமாக பதிவு செய்யும் திறன் கொண்டது. வீடியோ காணொளிகளை கம்ப்யூட்டருடன் இணைத்து இதைப் பயன்படுத்த முடியும். இதன் விலை சுமார் ரூ.86,990.

மேலும் செய்திகள்