< Back
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்
சோனிக் லாம்ப் ஹெட்போன்
|5 Oct 2023 12:21 PM IST
ரப்சர் இனோவேஷன் லேப் நிறுவனம் புதிதாக சோனிக் லேம்ப் என்ற பெயரிலான ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.
ஆடியோ சார்ந்த சாதனங்களைத் தயாரிக்கும் ரப்சர் இனோவேஷன் லேப் நிறுவனம் புதிதாக சோனிக் லேம்ப் என்ற பெயரிலான ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஹைபிரிட் டிரைவர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம் இடம்ெபற்றுள்ளது. இதில் 3 ஆம்பிளிபயர்கள், உள்ளீடாக 2 மைக்ரோபோன், புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. யு.எஸ்.பி. டைப் சி சார்ஜர் மூலம் இதை சார்ஜ் செய்ய முடியும். இதன் விலை சுமார் ரூ.19,999.