< Back
தொழில்நுட்பம்
போர்ட்ரானிக்ஸ் பீம் 420 புரொஜெக்டர்
தொழில்நுட்பம்

போர்ட்ரானிக்ஸ் பீம் 420 புரொஜெக்டர்

தினத்தந்தி
|
5 Oct 2023 10:30 AM IST

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் பீம் 420 என்ற பெயரில் எல்.இ.டி. புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது.

எத்தகைய சம தளத்திலும் இதை இயக்க முடியும். அதிகபட்சம் 250 அங்குல திரை வரை இதிலிருந்து காட்சிகளை திரையிட முடியும். இதில் உள்ளீடாக உணர் சென்சார் உள்ளது. இது போகஸ் அட்ஜெஸ்ட் செய்ய உதவியாக இருக்கும். டி.வி.டி. பிளேயர், செட்-டாப் பாக்ஸ், யு.எஸ்.பி. போர்ட், மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் இதை செயல்படுத்த முடியும். வெள்ளை நிறத்தில் வந்துள்ள இதன் விலை சுமார் ரூ.12,999.

மேலும் செய்திகள்