< Back
தொழில்நுட்பம்
அர்பன் ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்
தொழில்நுட்பம்

அர்பன் ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்

தினத்தந்தி
|
16 Aug 2023 5:06 PM IST

அர்பன் நிறுவனம் புதிதாக டைட்டானியம், டிரீம், ரேஜ் என மூன்று புதிய மாடல் ஸ்மார்ட் கடிகாரங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த மூன்று மாடலுமே அழகிய வடிவம் கொண்டவை. 1.39 அங்குல வட்ட வடிவிலான டயல், உலோகத்தால் ஆன மேல்பாகம் ஆகியன இதன் சிறப்பம்சமாகும்.

குரல் வழிக் கட்டுப் பாட்டில் இயங்கும். உடல் செயல்பாடுகள் குறித்த அறிவுறுத்தலையும் அளிக்கும். உலோக ஸ்டிராப் மற்றும் தோலினால் ஆன மென்மையான ஸ்டிராப்புகளைக் கொண்டது.

டைட்டானியம் மாடலின் விலை சுமார் ரூ.3,499.

டிரீம் மாடலின் விலை சுமார் ரூ.3,499,

ரேஜ் மாடலின் விலை சுமார் ரூ.3,299.

மேலும் செய்திகள்