< Back
தொழில்நுட்பம்
டிரூக் கிளாரிடி 5 வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்
தொழில்நுட்பம்

டிரூக் கிளாரிடி 5 வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்

தினத்தந்தி
|
30 Aug 2023 12:30 PM IST

ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் டிரூக் நிறுவனம் புதிதாக கிளாரிடி 5 என்ற பெயரில் வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. காதில் கச்சிதமாக பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இதில் 6 மைக்ரோ போன் உள்ளது.

சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நாய்ஸ் கேன்சலிங் வசதி கொண்டது. இதில் உள்ள பேட்டரி 80 மணி நேரம் செயல்பட உதவுகிறது. கருப்பு நிறத்தில் வந்துள்ள இந்த இயர்போனின் விலை சுமார் ரூ.1,499.

மேலும் செய்திகள்