< Back
தொழில்நுட்பம்
போகோ பாட்ஸ் வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்
தொழில்நுட்பம்

போகோ பாட்ஸ் வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்

தினத்தந்தி
|
16 Aug 2023 4:58 PM IST

போகோ நிறுவனம் போகோ பாட்ஸ் என்ற பெயரில் புதிய வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. கருப்பு மற்றும் மஞ்சள் கலந்த வண்ணம் கொண்டது.

சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம், புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. இது முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்டால் 30 மணி நேரம் செயல் படும். இதன் விலை சுமார் ரூ.1,199.

மேலும் செய்திகள்