< Back
தொழில்நுட்பம்
பிபைன் மைக்ரோபோன் அறிமுகம்
தொழில்நுட்பம்

பிபைன் மைக்ரோபோன் அறிமுகம்

தினத்தந்தி
|
29 Jun 2023 1:15 PM IST

பிபைன் மைக்ரோபோன் நிறுவனம் புதிதாக ஆம்பிளிடேங்க் கே.688 மற்றும் ஆம்பிளிகேம் ஏ.எம் 8 என்ற பெயரில் இரண்டு மைக்ரோபோன்களை அறிமுகம் செய்துள்ளது. மிகச் சிறப்பாக ஒலியை வெளியிடும் திறன் கொண்டது. 130 டெசிபல் வரை இது ஒலியை வெளியிடும். பின்புற இரைச்சலை முற்றிலுமாக தவிர்க்கும் நுட்பம் உடையது.

யு.எஸ்.பி. இணைப்பு வசதி உள்ளதால் நேரடியாக உங்களது கம்ப்யூட்டர், லேப்டாப்பில் இணைத்துக் கொள்ளலாம். கே 688 மாடலின் விலை சுமார் ரூ.5,990. ஏ.எம் 8 மாடலின் விலை சுமார் ரூ.4,899.

மேலும் செய்திகள்