< Back
முத்துச்சரம்
ஓடும் ஓட்டல்
முத்துச்சரம்

ஓடும் ஓட்டல்

தினத்தந்தி
|
16 Oct 2023 4:45 PM IST

அகமதாபாத் நகரில் ‘ஹைஜாக்’ என்ற பெயரில் ஓடும் ஓட்டல் ஒன்று இயங்குகிறது.

டபுள் டெக்கர் பஸ் ஒன்றை அப்படியே ஓட்டல் ஆக்கியிருக்கிறார்கள். அதன் கீழ்த்தளம் ஏ.சி. ஓட்டல்; மேல்தளம் திறந்தவெளி ரெஸ்டாரண்ட் ஆக இயங்குகிறது. மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் சாலையில் செல்லும் இதில் அமர்ந்தபடி நிதானமாக சாப்பிடலாம். 40 நிமிடப் பயணத்தில் பஸ் எந்த வழியாகச் செல்லும் என ரூட் மேப்பும் கொடுத்துவிடுவார்கள். சாப்பிட்டு முடித்து எங்கும் இறங்கிக்கொள்ளலாம்.

மேலும் செய்திகள்