< Back
டென்னிஸ்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஜாஸ்மின் பயோலினி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

Image : AFP 

டென்னிஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஜாஸ்மின் பயோலினி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
7 Jun 2024 12:01 AM IST

அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பயோலினி, ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார்.

பாரீஸ்,

முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பயோலினி, ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜாஸ்மின் பயோலினி, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் மிர்ரா ஆண்ட்ரீவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் இகா ஸ்வியாடெக் , ஜாஸ்மின் பயோலினி மோத உள்ளனர் .

மேலும் செய்திகள்