< Back
டென்னிஸ்
பிரிஸ்பேன் டென்னிஸ்: 3-வது சுற்றுக்கு முன்னேறினார்  விக்டோரியா அசரென்கா

Image : AFP 

டென்னிஸ்

பிரிஸ்பேன் டென்னிஸ்: 3-வது சுற்றுக்கு முன்னேறினார் விக்டோரியா அசரென்கா

தினத்தந்தி
|
1 Jan 2025 8:07 PM IST

பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா , மாயா ஜாய்ண்ட் உடன் மோதினார்.

பிரிஸ்பேன்,

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா , மாயா ஜாய்ண்ட் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய அசரென்கா 6(5)-7 (7), 6-2, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மேலும் செய்திகள்