< Back
டென்னிஸ்
பிரிஸ்பேன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் லெஹெக்கா - ஓபெல்கா பலப்பரீட்சை
டென்னிஸ்

பிரிஸ்பேன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் லெஹெக்கா - ஓபெல்கா பலப்பரீட்சை

தினத்தந்தி
|
5 Jan 2025 6:42 AM IST

இந்த தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் சபலென்கா - குடெர்மிடோவா மோதுகின்றனர்.

பிரிஸ்பேன்,

பிரிஸ்பேன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்கள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு ஜிரி லெஹெக்கா (செக் குடியரசு) மற்றும் ரெய்லி ஓபெல்கா (அமெரிக்கா0 முன்னேறியுள்ளர். இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இருவரும் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் சபலன்கா (பெலாரஸ்) - குடெர்மிடோவா (ரஷியா) மோதுகின்றனர்.

மேலும் செய்திகள்