< Back
கிரிக்கெட்
சூர்யகுமார் யாதவை சந்தித்த மனு பாக்கர்
கிரிக்கெட்

சூர்யகுமார் யாதவை சந்தித்த மனு பாக்கர்

தினத்தந்தி
|
26 Aug 2024 3:53 AM IST

மனு பாக்கர் ,சூர்யகுமார் யாதவை நேற்று சந்தித்துள்ளார்.

புதுடெல்லி,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. இந்த தொடரில் பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கலப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்..இந்நிலையில், மனு பாக்கர் கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவை நேற்று சந்தித்துள்ளார்.

இதுதொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த மனுபாக்கர், இந்தியாவின் மிஸ்டர் 360 உடன் ஒரு புதிய விளையாட்டின் நுட்பங்களைக் கொள்கிறேன் என தலைப்பிட்டுள்ளார். இது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்