< Back
பிற விளையாட்டு
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்; காலிறுதியில் தோல்வி கண்ட லக்சயா சென்

Image Courtesy : AFP

பிற விளையாட்டு

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்; காலிறுதியில் தோல்வி கண்ட லக்சயா சென்

தினத்தந்தி
|
23 Nov 2024 10:45 AM IST

சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.

ஷென்ஜென்:

பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் லக்சயா சென், டென்மார்க் வீரர் ஆண்டர்ஸ் ஆண்டன்சன் உடன் மோதினார்.

இந்தப் போட்டியில் லக்சயா சென் 18-21, 15-21 என்ற செட்கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

மேலும் செய்திகள்