< Back
ஒலிம்பிக் 2024
ஒலிம்பிக் 2024
பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழா முடிவடைந்தது
|12 Aug 2024 12:57 AM IST
பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழா ராக் இசை கச்சேரி, ஆடல் பாடல் கொண்டாட்டங்களுடன் முடிவடைந்தது.
Live Updates
- 12 Aug 2024 4:00 AM IST
பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக் உரையாற்றினார்.
- 12 Aug 2024 3:40 AM IST
ஒலிம்பிக் நிறைவு விழாவில் இடம் பெற்ற பிரெஞ்சு பாடகர் யெஸோல்ட் பாடல் நிகழ்ச்சி.
- 12 Aug 2024 3:21 AM IST
ஒலிம்பிக் நிறைவு விழாவில் பெல்ஜியத்தை சேர்ந்த பாடகி ஏஞ்சலின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
- 12 Aug 2024 3:15 AM IST
அமெரிக்க வீரர்கள்
ஒலிம்பிக் போட்டி நிறைவு விழாவில் நடனமாடிய அமெரிக்க வீரர்கள்.
- 12 Aug 2024 3:09 AM IST
ஒலிம்பிக் போட்டி நிறைவு விழாவில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக் உரையாற்றினார்.
- 12 Aug 2024 3:02 AM IST
ஒலிம்பிக் நிறைவு விழாவை தரையில் அமர்ந்தபடி கண்டு களிக்கும் வீரர், வீராங்கனைகள்.