< Back
ஒலிம்பிக் 2024
பாரீஸ் ஒலிம்பிக்: சமூக வலைதளத்தில் விவாதத்தை கிளப்பிய எகிப்து - ஸ்பெயின் பெண்கள் பீச் வாலிபால்  ஆட்டம்
ஒலிம்பிக் 2024

பாரீஸ் ஒலிம்பிக்: சமூக வலைதளத்தில் விவாதத்தை கிளப்பிய எகிப்து - ஸ்பெயின் பெண்கள் பீச் வாலிபால் ஆட்டம்

தினத்தந்தி
|
4 Aug 2024 8:22 PM IST

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் எகிப்து - ஸ்பெயின் அணிகள் இடையிலான பெண்கள் பீச் வாலிபால் ஆட்டம் நடைபெற்றது.

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நடைபெற்ற பெண்கள் பீச் வாலிபால் ஆட்டத்தில் ஸ்பெயின் - எகிப்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் இரு அணி வீராங்கனைகளும் அணிந்திருந்த உடை சமூக வலைதளத்தில் காரசார விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் வீராங்கனைகள் பிகினி உடை அணிந்து போட்டியில் களமிறங்கிய நிலையில், எகிப்து வீராங்கனைகள் ஹிஜாப் அணிந்து போட்டியில் பங்கேற்றனர்.

இது சமூக வலைதளங்களில் காரசார விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்