< Back
டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அலெக்ஸ் டி மினார் 3-வது சுற்றுக்கு தகுதி

image courtesy: AFP

டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அலெக்ஸ் டி மினார் 3-வது சுற்றுக்கு தகுதி

தினத்தந்தி
|
4 July 2024 7:17 PM IST

அலெக்ஸ் டி மினார் தனது 2-வது சுற்று ஆட்டத்தில் ஜவும் மூனார் உடன் மோதினார்.

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா), ஜவும் மூனார் (ஸ்பெயின்) உடன் மோதினார்.

இதில் அலெக்ஸ் டி மினார் 6-2, 6-2 மற்றும் 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

மேலும் செய்திகள்