< Back
கிரிக்கெட்
அமெரிக்கா - அயர்லாந்து ஆட்டம்: மழையால் டாஸ் போடுவதில் தாமதம்

image courtesy: twitter/@T20WorldCup

கிரிக்கெட்

அமெரிக்கா - அயர்லாந்து ஆட்டம்: மழையால் டாஸ் போடுவதில் தாமதம்

தினத்தந்தி
|
14 Jun 2024 7:34 PM IST

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் விளையாடுகின்றன.

புளோரிடா,

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில், புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் அங்கு மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்