< Back
கிரிக்கெட்
டி.என்.பி.எல்.: சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்..? திண்டுக்கல் - கோவை அணிகள் நாளை பலப்பரீட்சை

image courtesy: twitter/@TNPremierLeague

கிரிக்கெட்

டி.என்.பி.எல்.: சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்..? திண்டுக்கல் - கோவை அணிகள் நாளை பலப்பரீட்சை

தினத்தந்தி
|
3 Aug 2024 8:12 PM IST

8-வது டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.

சென்னை,

8 அணிகள் பங்கேற்றிருந்த 8-வது டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில் முதலாவது தகுதி சுற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ் அணியும், நேற்று நடைபெற்ற 2-வது தகுதி சுற்றில் வெற்றி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்