< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
இலங்கை உள்ளூர் தொடரான லங்கா பிரீமியர் லீக் இன்று தொடக்கம்
|1 July 2024 1:27 PM IST
இலங்கையில் நடத்தப்படும் உள்ளூர் தொடரான லங்கா பிரீமியர் இன்று ஆரம்பமாக உள்ளது.
கொழும்பு,
இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் தொடரான ஐ.பி.எல். போன்று பல நாடுகளில் பல்வேறு தொடர்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் நடத்தப்படுகிறது. இதுவரை 4 சீசன்கள் முடுவடைந்த நிலையில்,தற்போது 5-வது சீசன் இன்று ஆரம்பமாக உள்ளது.
இதன் முதலாவது ஆட்டத்தில் கேண்டி பால்கன்ஸ் - தம்புல்லா சிக்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் பல்லகலே மைதானத்தில் இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ளது.