< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை - ஓமன் அணிக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு
|14 Jun 2024 12:50 AM IST
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓமன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
ஆண்டிகுவா
டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது நடைபெற்று வரும் 28-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - ஓமன் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச உள்ளது. ஓமன் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.