< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
3-வது ஒருநாள் போட்டி: தொடரை கைப்பற்றப்போவது யார்..? ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இன்று மோதல்
|10 Nov 2024 3:45 AM IST
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
பெர்த்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானும் வெற்றி பெற்று தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெர்த்தில் இன்று நடைபெறுகிறது.