< Back
கிரிக்கெட்
2-வது டி20 போட்டி: இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை
கிரிக்கெட்

2-வது டி20 போட்டி: இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை

தினத்தந்தி
|
10 Nov 2024 5:45 AM IST

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

கெபேஹா,

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது போட்டி கெபேஹாவில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று இந்திய நேரப்படி இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்