< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
இமாச்சல பிரதேசம்: கங்கனா ரனாவத் தொடர்ந்து முன்னிலை
|4 Jun 2024 2:18 PM IST
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
சிம்லா,
இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறங்கிய நடிகை கங்கனா ரனாவத் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.அதன்படி 5,12,437 வாக்குகளுக்கு மேல் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். அவருக்கு எதிராக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்த் சர்மா 4,39,670 வாக்குகள் பெற்று பின்னிலையில் உள்ளார்.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்றதையடுத்து தனது வீட்டில் உள்ள பூஜை அறையில் கங்கனா ரனாவத் வழிபாடு மேற்கொண்டார்.