உலக செய்திகள்
தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு
உலக செய்திகள்

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

தினத்தந்தி
|
5 Jan 2025 3:32 PM IST

தஜிகிஸ்தானில் ரிக்டர் 4.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

துஷான்பே,

மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 12.26 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

130 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 37.25 டிகிரி வடக்கு அட்சரேகையிலும்,72.11 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்