< Back
மாநில செய்திகள்
முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற எழுத்தாளர் வேங்கடாசலபதி
மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற எழுத்தாளர் வேங்கடாசலபதி

தினத்தந்தி
|
21 Dec 2024 3:11 PM IST

சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டதற்காக மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வேங்கடாசலபதி வாழ்த்து பெற்றார்.

சென்னை,

வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908" ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வேங்கடாசலபதிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டதற்காக மு.க.ஸ்டாலினை இன்று முகாம் அலுவலகத்தில் எழுத்தாளர் வேங்கடாசலபதி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மேலும் செய்திகள்