< Back
மாநில செய்திகள்

கோப்புப்படம்
மாநில செய்திகள்
தைப்பூச திருவிழா: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வாழ்த்து

11 Feb 2025 9:13 AM IST
தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
தனித்துயர்ந்த
குன்றுகள் தோறும்
வீற்றிருக்கும்
தமிழ்நிலக் கடவுள்;
உலகெங்கும் வாழும்
தமிழர்களின்
தனிப்பெரும் கடவுள்
முருகப் பெருமானைப்
போற்றுவோம்!
அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.