< Back
மாநில செய்திகள்
சு.வெங்கடேசன் எம்.பி. மருத்துவமனையில் அனுமதி
மாநில செய்திகள்

சு.வெங்கடேசன் எம்.பி. மருத்துவமனையில் அனுமதி

தினத்தந்தி
|
5 Jan 2025 9:14 AM IST

சு.வெங்கடேசன் எம்.பி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

விழுப்புரத்தில் சி.பி.எம். கட்சி மாநில மாநாட்டிற்காக வந்துள்ள மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பழனி, கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் இருவரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று சு.வெங்கடேசனை சந்தித்து நலம் விசாரித்தனர். இன்று மாலைக்குள் அவர் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்