< Back
மாநில செய்திகள்
கவர்னர் ஆர்.என். ரவியுடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்பு
மாநில செய்திகள்

கவர்னர் ஆர்.என். ரவியுடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்பு

தினத்தந்தி
|
3 Jan 2025 12:05 PM IST

சட்டப்பேரவையில் உரையாற்ற கவர்னர் ஆர்.என். ரவிக்கு அப்பாவு அழைப்பு விடுத்துள்ளார் .

சென்னை,

கவர்னர் ஆர் என் ரவியை சபாநாயகர் அப்பாவு இன்று சந்தித்துள்ளார் . சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் உரையாற்ற கவர்னர் ஆர்.என். ரவிக்கு அப்பாவு அழைப்பு விடுத்துள்ளார் .

2025-ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 6-ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது .

மேலும் செய்திகள்