< Back
மாநில செய்திகள்
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
மாநில செய்திகள்

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

தினத்தந்தி
|
26 Dec 2024 11:42 AM IST

மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

திருவேற்காடு: புளியம்பேடு மெயின் சாலை, நீதிபதிகள் காலனி, ராஜாஸ் கார்டன், நூம்பல், தேவி நகர், பாலாஜி நகர், பாக்கியாலட்சுமி நகர், பெரிய தெரு, சூசை நகர், அசோக் நந்தவனம்.

தேனாம்பேட்டை: போயஸ் கார்டன், டி.வி.சாலை, ஜெயம்மாள் சாலை, இளங்கோ சாலை, போயஸ் சாலை பகுதிகள், ராஜகிருஷ்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை, பெரியார் சாலை, காமராஜர் சாலை, காமராஜர் தெரு, சீதம்மாள் காலனி பகுதிகள், கே.பி. தாசன் சாலை, பாரதியார் தெரு, பக்தவத்சலம் தெரு, அப்பாதுரை தெரு, டி.டி.கே. சாலை, கதீட்ரல் சாலை, ஜே.ஜே. சாலை, பார்த்தசாரதி பேட்டை, பார்த்தசாரதி கார்டன், கே.ஆர். சாலை பகுதிகள், ஜெரோஜ் அவென்யூ, எஸ்எஸ்ஐ சாலை, எச்.டி. ராஜா தெரு, ஏ.ஆர்.கே. காலனி, அண்ணாசாலை பகுதி, வீனஸ் காலனி மற்றும் முர்ரேஸ் கேட் சாலை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்