< Back
மாநில செய்திகள்
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்- பகுதி வாரியாக விவரம்
மாநில செய்திகள்

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்- பகுதி வாரியாக விவரம்

தினத்தந்தி
|
21 Nov 2024 1:51 PM IST

மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

பெரும்பாக்கம், மேடவாக்கம் மற்றும் பள்ளிக்கரணை: கைலாஷ் நகர், ஆண்டனி நகர், கிருஷ்ணா நகர், ராதா நகர், சௌமியா நகர், மாம்பாக்கம் மெயின் ரோடு, காந்தி நகர், நூக்கன்பாளையம் சாலை (ஒரு பகுதி), சேரன் நகர், பாபு நகர், சிபிஐ காலனி, வேளச்சேரி மெயின் ரோடு, பொன்னியம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, முன்னாள் படைவீரர் காலனி, பல்லவன் நகர், எல்.ஆர்.அவென்யூ, முனுசாமி நகர், மேடவாக்கம் மெயின் ரோடு, ரங்கநாதபுரம், பட்டேல் சாலை, பிரின்ஸ் கல்லூரி, சிவகாமி நகர், சரஸ்வதி நகர், நல்லதம்பி நகர், ஏரிக்கரை சாலை, விமலா நகர், மீனாட்சி நகர், ராஜலட்சுமி நகர், சாய் கணேஷ் நகர், சாய் பாலாஜி நகர், ராஜா நகர், ஆர்.எஸ்.நகர், சடகோபன் நகர், ஜல்லடம்பேட்டை பகுதி, கிருஷ்ணா நகர், தர்மலிங்கம் நகர், விவேகானந்தா நகர், வள்ளல் பாரிநகர், கணபதிபுரம்.

பிளவர் பஜார், பார்க் டவுன், என்பிளனேட் மற்றும் மண்ணடி: என்.ஸ்.சி போஸ் சாலை, பிரேசியர் பாலம் சாலை, மாலை பஜார், தேவராஜ முதலி தெரு (ஒரு பகுதி), தங்க சாலை (ஒரு பகுதி) நைனியப்பன் நாய்க்கன் தெரு, கெங்குராம் தெரு, ரகு நாய்க்குலு தெரு, பெத்து நாய்க்கன் தெரு, ஈ.வி.ஆர்.சாலை, ஐசக் தெரு, பரமசிவம் தெரு, வெங்கு தெரு, மன்னார் தெரு, பெரா தெரு, குழந்தை தெரு, வால் டாக்ஸ் சாலை, பொன்னப்பா தெரு, ராசப்பா தெரு, சுப்பு தெரு, காளப்பா தெரு, அம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, சமுத்திரா முதலி தெரு, இ.கே.அக்ரஹாரம் தெரு, பந்தர் தெரு, பத்ரியன் தெரு, ஸ்டிரிங்கர் தெரு, மலைய பெருமாள் தெரு, பிராட்வே, ஆண்டர்சன் தெரு, செம்புடூஸ் தெரு, கூம்ஸ் தெரு, பிரான்சிஸ் ஜோசப் தெரு, சுகுவார் அக்ரஹாரம் தெரு, மெக்லின் தெரு, பெரியண்ணா தெரு.

திருமுல்லைவாயல்: மோரை, மோரை இண்டஸ்ட்ரீஸ், வெல்டெக் பிரதான சாலை, ஷீலா நகர், விஜயலட்சுமி நகர், ஸ்ரீனிவாசா நகர், சப்தகிரி நகர், பார்கவி நகர்.

ஈஞ்சம்பாக்கம்: அக்கரை மெட்ரோ வாட்டர், மந்திரி வில்லா, பிரெஸ்டீஜ் சில்வர் ஸ்பிரிங் வில்லா, எம்ஜிஆர் நகர், கே.கே.சாலை, ஸ்பிரிங் கார்டன், கடல் பாறை, காப்பர் பீச், சன்ரைஸ் அவென்யூ, எல்.ஜி அவென்யூ, ஸ்பார்க்லிங் சாண்ட் அவென்யூ.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பஜார் முழுவதும் (ஜி.என்.டி. சாலை) பெத்திக்குப்பம் ரயில்வே பாலம் வரை, பாலகிருஷ்ணாபுரம், மா.பொ.சி. நகர், வேர்காடு, ரெட்டம்பேடு மெயின் ரோடு, ஆத்துப்பாக்கம், ஏனாதிமேல்பாக்கம், சோலியம்பாக்கம், தேர்வழி, தம்புரெட்டி பாளையம், அப்பாவரம், மங்காவரம் மற்றும் குறிவியாகரம் கிராமங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்