< Back
மாநில செய்திகள்
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
மாநில செய்திகள்

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

தினத்தந்தி
|
12 Nov 2024 12:52 PM IST

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மதியம் 2.00 மணிக்கு மின்விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் நாளை (புதன்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

பெருங்களத்தூர்: மங்களா அபார்ட்மெண்ட், செருஸ்டி வில்லா, ஜிகேஎம் காலேஜ் ரோடு, ஜெய் வாட்டர், கே.கே.நகர், பெருமாள்புரம், சரவணா நகர், கார்கில் அவென்யூ, அய்யனார் அவென்யூ, ஜோயல் அபார்ட்மென்ட் மற்றும் எஸ்.வி.வார்ம்ஸ்.

நொளம்பூர்: எஸ்.பி. கார்டன், விஜிஎன் மான்டே கார்லோ, எஸ் ஆர் ஆர் நகர், ராஜா கார்டன் பகுதி, குருசாமி சாலை, நொளம்பூர் கட்டம் 1-2, யூனியன் சாலை, விஜிஎன் நகர் 1 முதல் 4 வரை, 1-வது, 2-வது, 3-வது, 4-வது, 5-வது 6-வது மற்றும் 8-வது பிளாக், கம்பர் சாலை, கவிமணி சாலை, பாரதி சாலை, அண்ணாமலை அவென்யூ, மீனாட்சி அவென்யூ, ரெட்டிபாளையம் அவென்யூ, எம்சிகே லேஅவுட், எம்ஜிஆர் பல்கலைக்கழகம், பாணன் சோலை தெரு, மாதா கோயில் பகுதி, பெருமாள் கோயில் பகுதி, கஜலட்சுமி நகர், வேம்புலி அம்மன் பகுதி, ஸ்ரீராம் நகர், பச்சையப்பன் நகர், சக்தி நகர், பாடசாலை தெரு.

சோத்துப்பாக்கம்: பாலாஜி கார்டன், புதுநகர், பைபாஸ் ரோடு, அருண் உல்லாச சிட்டி, சாந்தி காலனி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்